மெக்ஸிகோவில் புதிதாகப் பரவிவரும் ஒருவகை காய்ச்சலால் இதுவரை 81 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டின் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. சென்ற வெள்ளிக்கிழமை இந்தக் காய்ச்சல் உணரப்பட்டது. ஸ்வின் காய்ச்சல் எனக் கண்டறியப்பட்டுள்ள இந்நோய் தொற்று நோயாகவுள்ளதால் பொது மக்களை வெளியி டங்களில் நடமாடவேண்டாமென அரசாங்கம் அறிவித்துள்ளது. பாடசாலைகள் மே மாதம் 06 ஆம் திகதி வரை மூடப்பட்டுள்ளன. இதுவரை 81 பேர் உயிரிழந்ததாகக் கூறப்பட்டாலும் 13 பேரே ஊர்ஜிதம் செய்யப்பட்டுள்ளனர்.ஆயிரத்து முந்நூற்றி [...]
Filled Under: சர்வதேச செய்திகள்



