தொழில் பயிற்சி நிலையம் திறப்பு – திருக்கோவில்

September 23rd, 2009
Comments Off

அம்பாறை மாவட்டத்திலுள்ள திருக்கோயில் பிரதேசத்தில் மகிந்த சிந்தனைக்கு அமைவாக உயர் கல்வி அமைச்சின் ஏற்பாட்டில் கருணா அம்மான் அவர்களின் வேண்டுகோளின் பேரில் தொழில் பயிற்சி நிலையம் மிகவும் கோலகலமாக கௌரவ அமைச்சர் முரளிதரனால் (கருணா அம்மான்) திறந்து வைக்கப்பட்டது.

Filled Under: அபிவிருத்தி, செய்திகள்

படுவான்கரை நெல்லியடி பிரதேசத்தில் கோயில், பாடசாலை அடிக்கல் நாட்டி வைப்பு

September 23rd, 2009
Comments Off

படுவான்கரையிலுள்ள நெல்லியடிப் பிரதேசத்திற்கு தேசிய நல்லிணக்க ஒருமைப்பாட்டு அமைச்சர் கருணா அம்மான் மற்றும் அவரது செயலாளர்கள் உள்ளிட்ட குழு விஜயத்தினை மேற்கொண்டது. அங்குள்ள மக்களின் தேவைகளை எல்லாம் தெளிவாக கேட்டுக் கொண்டனர். மக்களின் பிரதான பிரச்சினையாக மைதானம், மயானம்,

Filled Under: அபிவிருத்தி, செய்திகள்

EDS கல்வி அபிவிருத்தி சங்கம் தங்கப் பதக்கம் அணிவித்து கௌரவிப்பு

September 23rd, 2009
Comments Off

மட்டக்களப்பு கல்வி அபிவிருத்தி சங்கத்தின் ஏற்பாட்டில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு மட்டக்களப்பு கல்வி அபிவிருத்தி சங்கத்தின் தலைவர் தேவசிங்கம் தலைமையில் EDS வளாகத்தில் இடம்பெற்றது.

Filled Under: அபிவிருத்தி, செய்திகள்

வந்தாறுமூலை மக்களை சந்தித்த அமைச்சர் கருணா அம்மான் அவர்கள்

September 23rd, 2009
Comments Off

வந்தோரை வாழவைக்கும் வந்தாறமூலை பிரதேசம் அந்த வாழ்வோரை வாழ்த்தும் நிகழ்வினையும் வந்தாறுமூலை மக்களால் மாபெரும் மக்கள் சந்திப்பு ஒன்றை சிறி லங்கா சுதந்திரக் கட்சி அமைப்பாளரும், ஏறாவூர் பிரதேச தவிசாளருமாகிய அன்புமணி தலைமையில் ஏற்பாடு செய்திருந்தனர். இந் நிகழ்விற்கு சிறப்பு விருந்தினராக தேசிய நல்லிணக்க அமைச்சர் கருணா அம்மான் அவரோடு அமைச்சின் செயலாளர்கள்,

Filled Under: அபிவிருத்தி, செய்திகள்

கண் பார்வை குறைந்த சிறுமியை அம்மான் பார்வையிட்டார்.

September 23rd, 2009
Comments Off

அண்மைக்காலத்தில் கிண்ணையடி மக்களால் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு நிகழ்விற்கு சென்றிருந்த தேசிய நல்லிணக்க ஒருமைப்பாட்டு அமைச்சரும், சிறி லங்கா சுதந்திரக் கட்சியின் பிரதித் தலைவருமாகிய கருணா அம்மான் அந்த மக்களுடன் அவர்களின் குறை, நிறைகளையும் கேட்டறிந்தார் அதில் வருகை தந்து இருந்வர்களில் ஒரு சிறுமியின் கண்பார்வை அற்று இருந்ததை உணர்ந்த கருணா அம்மான் அவர்கள் பிள்ளையின் எதிர்காலத்தினை

Filled Under: அபிவிருத்தி, செய்திகள்
ammaan on livestream.com.

செய்தித் தலைப்புகள்