ஆயுதப்போராளிகளை அரசியல் போராளியாக மாற்றிய பக்குவம் கருணா என்னும் தனிமனிதனின் ஆரம்ப அடிகளாலே உதயமானது என்றால் அது மிகையில்லை, இன்று இலங்கை அரசின் தலைமைத்துவத்திற்கு மாலை போடப்பட்டாலும் அதன் மலர்கள் அனைத்தும் கருணா என்னும் மனிதனுக்குரியவை.
தேசிய நல்லிணக்க ஒருமைப்பாட்டு அமைச்சர் கருணா அம்மான் குறுகிய காலத்திலே கிழக்கு மாகானப்பகுதியில் பல்வேறு அபிவிருத்தித் திட்டத்தை மேற்கொண்டு வந்துள்ளார். அதுமட்டுமல்லாதுஇ தமிழ் முஸ்லீம் சிங்களம் என்ற வேறுபாடின்றி அனைவரையும் ஒரு குடையின் சீழ் ஒருமித்தகு டும்பமாக கலை கல்வி கலாசாரம் ஒற்றுமை போன்ற விடயங்களைக் கருத்தில் கொண்டு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்துளன்ளமை குறிப்பிடத்தக்கது.
அம்பாறை மாவட்டத்திலுள்ள திருக்கோயில் பிரதேசத்தில் மகிந்த சிந்தனைக்கு அமைவாக உயர் கல்வி அமைச்சின் ஏற்பாட்டில் கருணா அம்மான் அவர்களின் வேண்டுகோளின் பேரில் தொழில் பயிற்சி நிலையம் மிகவும் கோலகலமாக கௌரவ அமைச்சர் முரளிதரனால் (கருணா அம்மான்) திறந்து வைக்கப்பட்டது.
படுவான்கரையிலுள்ள நெல்லியடிப் பிரதேசத்திற்கு தேசிய நல்லிணக்க ஒருமைப்பாட்டு அமைச்சர் கருணா அம்மான் மற்றும் அவரது செயலாளர்கள் உள்ளிட்ட குழு விஜயத்தினை மேற்கொண்டது. அங்குள்ள மக்களின் தேவைகளை எல்லாம் தெளிவாக கேட்டுக் கொண்டனர். மக்களின் பிரதான பிரச்சினையாக மைதானம், மயானம்,
மட்டக்களப்பு கல்வி அபிவிருத்தி சங்கத்தின் ஏற்பாட்டில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு மட்டக்களப்பு கல்வி அபிவிருத்தி சங்கத்தின் தலைவர் தேவசிங்கம் தலைமையில் EDS வளாகத்தில் இடம்பெற்றது.



