சாமானியமான பாமரர்களிடமும் அரசியல் சாணக்கியம் இருக்கலாம்- புலத்தான்.

January 29th, 2010
Comments Off

விரைவில் நடக்கவிருக்கும் பாராளுமன்றத் தேர்தலிலாவது அரசியல் சாணக்கியத்துடன் தமிழர்கள் நலம் பெறக்கூடிய வகையில் பால் தம்மை அக்கறை காட்டுமாறு கூட்டமைப்பினையும், மற்றைய தமிழ் அமைப்புக்களையும், புலத்தில் தலைவிரித்தாடும் தமிழ் ஆர்வலர்களையும் கேட்டுக்கொள்கின்றோம். இணைந்து செயற்படுங்கள்…! இணைந்து செயற்படுங்கள்…! என்று கூவுவதை விட்டு பலமுள்ள, பதவியுள்ளோர்களை சார்ந்து நல்லதொரு முடிவினை எடுக்க முன்வாருங்கள்.

Filled Under: செய்திகள்

தேர்தல் மூலம் தமிழ் மக்களின் இதயங்களை வெல்வதற்கான வேலைத் திட்டங்களை வடிவமைக்க வேண்டும் -அமைச்சர் வினாயகமூர்த்தி முரளிதரன்

January 29th, 2010
Comments Off

இலங்கை ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் மீண்டும் வெற்றி பெற்றுள்ளது சர்வதேச சமூகத்துக்கு கிடைத்த ஓர் அடி என்று இலங்கை அமைச்சர் வினாயகமூர்த்தி முரளிதரன் பி.பி.சி தமிழோசையிடம் தெரிவித்துள்ளார்.
தோல்வியடைந்த வேட்பாளரான சரத் பொன்சேகா மூலம் மஹிந்த ராஜபக்ஷவை சர்வதேச நீதிமன்றத்தின் முன் நிறுத்தலாம் என்று சர்வதேச சமூகம் எதிர்பார்த்ததாகவும் அவர் குற்றஞ்சாட்டுகிறார்.

Filled Under: செய்திகள்

இப்போது நடைபெற்ற தேர்தல் எமக்குத் தெரியப்படுத்தியது என்ன????

January 29th, 2010
Comments Off

இப்போது நடைபெற்ற தேர்தல் எமக்குத் தெரியப்படுத்தியது என்ன???? தமிழ் மக்களின் குழப்பமே!!! ஒரு தமிழன் தேர்தலில் நிற்கும் போது அத்தமிழனையே ஆதரிக்காத தமிழர்கள் சிங்கள அபேட்சகரை ஆதரித்ததை மறந்து விடக்கூடாது… அதிகாரமுடைய ஒருவரை ஆதரிக்காது, தமிழர்களை சாக்குழியில் தள்ளிய ஒரு நபரை ஆதரவளித்து தமக்குக்கிடைக்க வேண்டிய உரிமையினையும் ஆதரவின்மையால் சொதப்பிய சொத்தைகள் கூட்டமைப்பானார்கள். பலதடவை அழுத்தமாக பல ஆக்கங்கள் ஊடாக இக்கருத்தினை தெளிவு படுத்தினேன். ஒற்றுமை யின்மையும் தெளிவில்லாத முடிவுகளுமே எமது தோல்விகளும் பின்னடைவுகளும். மொட்டை அடித்தபின்னும் [...]

Filled Under: செய்திகள்

தமிழர்களைக் கூட்டமைப்பினர் படுகுழியில் தள்ளிய போதிலும்…

January 27th, 2010
Comments Off

அம்மானின் தீர்க்கதரிசனமான வாக்குகள் நிறைவேறுகின்றன…. தமிழர்களைக் கூட்டமைப்பினர் படுகுழியில் தள்ளிய போதிலும் அவர்களைக் காத்து தமிழர்களின் தவறுகளைக்கூட சீர்திருத்த எத்தணிக்கும் தமிழ்த்தலைவர் அம்மான் அவர்களின் புதிய அடிகள் தொடர்கின்றன…

Filled Under: செய்திகள்

Sri Lanka goes to the polls

January 26th, 2010
Comments Off

http://news.yahoo.com/video/world-15749633/sri-lanka-goes-to-the-polls-17815907
Voters go to the polls in Sri Lanka’s presidential election, which pits incumbent Mahinda Rajapakse against his former army chief Sarath Fonseka in a tense contest hit by pre-dawn bomb blasts.…

Filled Under: செய்திகள்
ammaan on livestream.com.

செய்தித் தலைப்புகள்