ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பின் பிரச்சாரக் கூட்டம்

March 7th, 2010

ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பின் பிரச்சாரக் கூட்டம் 03.03.2010 அன்று ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் உப தலைவரும் தேசிய நல்லிணக்க ஒருமைப்பாட்டு அமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரன்  (கருணா அம்மான்) அவர்கள்; தங்களின் சொந்த இடமான கிரான் மகா காளியம்மன் ஆலயத்தில் பூஜை வழிபாட்டுடன் வைபவரீதியாக ஆரம்பித்து வைத்தார். இதில் கல்குடா வேட்பாளரான சத்திய வரதன் உள்ளிட்ட பல கட்சி ஆதரவாளர்களும் புத்திஜீவிகளும் பொது மக்களும் கலந்து கொண்டணர். அதனைத் தொடர்ந்து அன்று இரவு இசைநிகழ்ச்சியுடனும் பிரச்சாரக்கூட்டமானது இனிதே நிறைவு பெற்றது.

Comments are closed.

Filled Under: செய்திகள்
ammaan on livestream.com.

செய்தித் தலைப்புகள்