ஆரயம்பதியில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைபட்பின் தேர்தல் பிரச்சார ஆலுவலகம் திறந்து வைப்பு
மட்டக்களப்பு மாவட்டத்தில்; தேர்தல் பிரசாரம் சூடு பிடித்துள்ளது. தேசிய நல்லிணக்க ஒருமைப்பாட்டு அமைச்சரும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைபட்பின் உபதலைவருமான திரு.வி.முரளிதரன் (கருணா அம்மான்) அவர்கள் 06.03.2010 அன்று காலை 9.30 மணிக்கு ஆரயம்மபதி பகுதியில் தேர்தல் பிரச்சார காரியாலயம் ஒன்றை திறந்து வைத்தார். இதில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைபட்பின் போட்டியிடும் வேட்பாளர்களான வி.குணசேகரம், க.சத்தியவரதன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தற்போதைய சுதந்திர கட்சியின் வேட்பாளருமான செல்வி.க.தங்கேஸ்வரி ஆகியோர் கலந்து சிறப்பித்தனர். இவ்; அலுவலகம் திறக்கப்பட்டதன் நோக்கம்
• மக்களின் வேலைப்பளுவை இலகுபடுத்தல்.
• பிரட்சனைகளுக்கு உடனுக்குடன் தீர்வு காணுதல்;.
• ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைபட்பின் பிரசார நடவடிக்கையை துரிதப்படுத்தல்.
• ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைபட்பின் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கும் மக்களுக்குமான தொடர்பினை துரிதப்படுத்தல்.

Filled Under: செய்திகள்